Moxibustion TRAINING
PLAY THIS VIDEO TO KNEW ABOUT MOXIBUSTION
CHANGING THOUSANDS OF LIVES WITH TRADITIONAL THERAPY EDUCATION
MOXIBUSTION CLASS PHOTOS
Call today to schedule an appointment.
Please contact us directly with any questions, comments, or scheduling inquiries you may have.
Message us on Whatsapp
Additional Information
அக்குபஞ்சர் சிகிச்சையில் அக்கு ஊசிக்கு இணையாக பயன்படுத்தும் ஒரு முறை தான் *மோக்ஸா (MOXA) சிகிச்சை முறை*
நம் உடம்பில் தோன்றும் நோய்களை இரு விதமாக் பிரிக்கலாம் ஒன்று *yin குளிர்ச்சி* மற்றொன்று *yang வெப்பம்
yang= ஊசி* பயன்படுத்துவது போல் *yin குளிர்ச்சி=yin மோக்ஸா (MOXA)* பயன்படுத்தலாம் .
உடம்பில் உள்ள qi & blood (சக்தி& இரத்தம்) செயல்பட & அதிகரிக்க சீனாவில் இச் சிகிச்சை முறை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது
🤰 பெண்களின் தோழியாய் கருதப்படும் இந்த மோக்ஸா பெண்கள் சார்ந்த நோய்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்
உடலில் தோன்றும் மண்ணீரல் சார்ந்த நோய்கள்
சிறுநீரகம் சார்ந்த நோய்கள்
நுரையீரல் சார்ந்த நோய்கள்
தோல்நோய்கள்
முடி கொட்டுதல்
புகைப்பழக்கத்தை கைவிட
நீர் வீக்கம்
உடல் எடை குறைய
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் பல, நமது உடலில் தோன்றும் அனைத்து வித நோய்களுக்கும் மோக்ஸா சிகிச்சை எவ்வாறு செய்வது?
மோக்ஸா (MOXA) சிகிச்சையின் வகைகள்
எந்தெந்த அக்கு புள்ளிகள் moxa சிகிச்சை அளிக்க கூடாது
மோக்ஸா (MOXA) சிகிச்சையின்போது நாம் கடைபிடிக்க வேண்டியவை
மோக்ஸா (MOXA) சிகிச்சையில் நாம் செய்யக்கூடாதவை
மோக்ஸா (MOXA) சிகிச்சையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள்
மோக்ஸா (MOXA) சிகிச்சையில் உள்ள அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தரப்படும்*